சிறுவன் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

img

14 வயது சிறுவனை வேலை செய்ய கட்டாயப்படுத்திய தறி குடோன் உரிமையாளர்- சிறுவன் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

அவிநாசியில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் 14 வயது சிறுவன் புகார் அளித்துள்ளார்.